By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நர்சிங் கல்லூரி மாணவருக்கு வெட்டு: ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நர்சிங் கல்லூரி மாணவருக்கு வெட்டு: ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் நர்சிங் கல்லூரி மாணவருக்கு வெட்டு: ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

Last updated: April 27, 2026 5:31 pm
April 27, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27-

நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (50). ஆட்டோ டிரைவர். இவருக்கும் தற்போது புத்தேரி, குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி 19 வயதில் மகன் ஒருவர் உள்ளார். மகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இரவு அர்ஜுனன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்து அவர் வெளியே வரும் போது அந்த பெண்ணின் மகன் எதிர்பாராத விதமாக வந்துள்ளார். அர்ஜுனனை பார்த்ததும் எங்கள் வீட்டிற்கு ஏன் அடிக்கடி வருகிறாய்? என கேட்டு கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் வெட்டுக்கத்தியால் நர்சிங் மாணவனை வெட்டினார். இதில் மாணவர் படுகாயமடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அர்ஜுனன் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி முழுவதும் சாரல் மழை
அ தி மு க அமைப்பு செயலாளருமான கே,டி,பச்சைமால் தொடங்கி வைத்தார்
அழிவின் விளிம்பில் குமரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
“ஓபன் ஹவுஸ் ” விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

June 27, 2024
85 Views
குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதால் பாரதிய ஜனதா வெற்றி உறுதி: வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நம்பிக்கை
எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள்
தலித் கிராமங்களில் மயானங்கள் அமைத்து தரவேண்டும்; தலித் விடுதலை கட்சி அமைச்சரிடம் நேரில் முறையீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account