By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Last updated: March 25, 2026 1:59 pm
March 25, 2026
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 25 –

தமிழக கேரளம் எல்லை பகுதி கருமாரூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபின். அதே பகுதியை சேர்ந்த ஜித்து என்ற சுமன் (32) மற்றும் ராகுல் என்ற ராஜேஷ் குமார் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த 24.12.2016 அன்று இரவு பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஷிபின் ஒரு மது பாட்டிலை எடுத்து மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜித்து மற்றும் ராகுல் ஆகியோர் அருகில் கிடந்த கம்பால் ஷிபினை சரமாரியாக தாக்கினார். அதில் அவர் உயிரிழந்தார். உடலை அந்த பகுதியில் போட்டு விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இது சம்பந்தமாக குழித்துறை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜித்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். இதை அடுத்து அவரைப் பிடிக்கும்படி குழித்துறை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மார்த்தாண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் உத்தரவின் பேரில் பளுகல் போலீசார் தனிப்படை அமைத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜித்து பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்து ஜித்துவை அதிரடியாக கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை
கன்னியாகுமரியில் திடீர் கடல் நீர்மட்டம் தாழ்வு; சுற்றுலா படகு போக்குவரத்து பாதிப்பு
முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்

July 15, 2024
87 Views
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த நிகழ்ச்சி
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account