By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!
திருப்பூர்

தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!

Last updated: June 21, 2025 7:16 pm
June 21, 2025
25 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 21 –

அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பி அவரின் கண்ணியத்தையும், மாண்பையும், அவரின் பதவியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரத்தை திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர்
பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்களின் தலைமையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றிய செயலாளருமான K.N. விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், காந்திநகர் பகுதி கழகச் செயலாளர் கருணாகரன், கொங்குநகர் பகுதி கழகச் செயலாளர் P.K. முத்து, முருங்க பாளையம் பகுதி கழகச் செயலாளர் A.S. கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழகச் செயலாளர் ஹரிஹரசுதன், வேலம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் திலகர் நகர் சுப்பு, சிறுபூலவபட்டி பகுதி கழகச் செயலாளர் தங்கராஜ்,
புதிய பஸ்நிலையம் பகுதி கழகச் செயலாளர் கனகராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன்,மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் SPN.பழனிச்சாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் கண்ணப்பன், பாத்திர சொசைட்டி துணைத்தலைவர் குணா, தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சிலம்பரசன், ராஜ்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஹரி பிரசாத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பூத் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மாவட்ட கலெக்டர் தா. கிறிஸ்துவராஜ் திருப்பூர்
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
அனைத்திந்திய விவசாய சங்கம் தொழிலாளர் சங்கம்
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்

March 23, 2026
21 Views
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
கள்ள சாராய மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account