By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
கனஂனியாகுமரி

தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்

Last updated: June 18, 2025 10:43 am
June 18, 2025
53 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுன் 18 –

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாகக் கீரிப்பாறை அருகேயுள்ள மீன்முட்டிப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தினால் திடீர் காட்டருவி ஏற்பட்டது. மேலும் அருவியானது சீறிப் பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே காளிகேசம், கீரிப்பாறை வனப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, வாழையத்து வயல், தடிக்காரன்கோணம், சீதப்பால் போன்ற இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளமானது இரு கரைகளையும் தொட்டவாறு கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கீரிப்பாறை அருகேயுள்ள மீன்முட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தினால் திடீர் காட்டருவி ஏற்பட்டது. மேலும் அருவியானது மிக வேகமாக மேல் இருந்து கீழே வெண்மை நிறத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே காளிகேசம், கீரிப்பாறை வன சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி
2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 2, 2025
39 Views
தருமபுரியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதணை: பொது மக்கள் அவதி.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக போக்சோ விழிப்புணர்வு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account