By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Last updated: September 2, 2025 7:30 pm
September 2, 2025
76 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 2 –

தஞ்சாவூர் வட்டம் மாப்பிள்ளை நாயக்கன்பட்டி வல்லூண்டாம் பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான ஆணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வழங்கினர்.

முகாமில் வல்லம் புதூர், சென்னம்பட்டி ஊராட்சி, நா.வல்லுண்டாம் பட்டு ஆகிய ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். முகாமினை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன். வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், சக்திவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

சிறு, குறு விவசாயிகள் சான்று, கணவரால் கைவிடப்பட்ட ஓர் சான்று காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகை, திருமணமாகாத பெண்கள் உதவித்தொகை போன்றவற்றிற்கு பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பங்கேற்று பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடன் பட்டா மாறுதல் ஆணைகள் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் அட்டை, வாரிசு சான்றிதழ்களை விண்ணப்பித்தவர்களுக்கு உடன் வழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் லாசர், சேவியர் ஊராட்சி செயலர்கள் ராஜாங்கம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திட்ட முகாமினை ஒருங்கிணைத்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆய்வுக் கூட்டம்
கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

May 17, 2024
109 Views
மயிலாடுதுறை மாணவர் சாதனை
பள்ளி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்
சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account