By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது

Last updated: June 10, 2026 5:54 pm
June 10, 2026
7 Views
Share
SHARE

தேனி, ஜூன் 10 –

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் (10.06.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்கப்பட்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மொத்தம் 522 பயனாளிகளுக்கு ரூ.2,09,63,699/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா முன்னிலை வகித்து, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் மனுக்களும் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு உடனடி தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
ஈரோடு ஆட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்

January 14, 2026
37 Views
உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி
தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account