By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
தமிழ்நாடுதிருப்பூர்

தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு

Last updated: November 11, 2025 4:51 pm
November 11, 2025
36 Views
Share
SHARE

திருப்பூர், நவம்பர் 11 –

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ரேவதி திரையரங்கில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர்களின் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் வாழ்க்கை வரலாற்றை தழுவிய திரைப்படமான தேசிய தலைவர் திரைப்படத்தினை அகில இந்திய பார்வர்டு பிளாக் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி கே. காளிமுத்து தேவர் அவர்களின் ஏற்பாட்டில் நவம்பர் பத்தாம் தேதி மாலை 6 மணிக்கு ஓடிய காட்சி முழுவதற்கும் தொகையை புறநகர் மாவட்ட செயலாளர் தேளி கே காளிமுத்து தேவர் ஏற்றுக்கொண்டார். மேலும் மண்ணரை பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை மண்ணரை கிளை சார்பில் பட்டாசு வெடித்தும் ஆள் உயர மாலை அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரையரங்கு வந்த அனைவருக்கும் சமோசா, பிஸ்கட், தண்ணீர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்: தேசிய தலைவர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வைத்த பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார். இதுபோன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவரது வாழ்க்கை வரலாற்றையும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இயக்குவதற்கு முன்வர வேண்டும். பசும்பொன் தேவர் திருமகனாரை போன்ற தேசிய தலைவர்களை ஜாதிய வண்ணத்தில் கட்டமைக்க வேண்டாம் எனவும் மேலும் பசும்பொன் கிராமத்தில் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் வருகை தரும் பொது மக்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இந்த ஆண்டு தமிழக அரசு சார்பாக மண்டபம் அமைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கி வேலைகளும் நடந்து வருகிறது.

மேலும் மிகப்பெரிய நிழல் கூரை, தார் சாலை வசதி போன்ற பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உசிலம்பட்டியில் உள்ள கல்வித்தந்தை பி.கே. மூக்கையா தேவர் அவர்களுக்கு 6,25 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபமும் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் நெல்லை தாமோதரன், மாவட்ட துணை தலைவர் டெல்டா தனசேகர், சேதுபதி, செல்வம், வேலுமணி, இசக்கி, சுப்பையா, பிரபாகரன், ஜீவா, தங்கராஜ், பூமிநாதன், அழகு பாண்டி அரசப்பன், லோகேஷ், ரவி, கார்த்திக், செந்தில்குமார், மணி, கோகுல் மற்றும் மாவட்ட மாநகர நகர ஒன்றிய நிர்வாகிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
பொள்ளாச்சியில் நடந்த அண்ணாமலை மாநாட்டில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு

November 25, 2025
42 Views
தூய்மை பணியாளர்களின் நலம் சார்ந்த ஆய்வு கூட்டம்
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
117வது பிறந்தநாள் விழா; என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account