By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது

Last updated: March 30, 2026 2:11 pm
March 30, 2026
10 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மார்ச் 30 –

தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாய வகை பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நாளை செவ்வாய்க்கிழமை 31-ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் 1-ம் தேதி வரையும், ஆலடி செங்கிடாகார சுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோவில் கொடைவிழா 7_ம் தேதி செவ்வாய் கிழமையும் நடைபெறுகிறது.

பத்திரகாளியம்மன் கோயில் கொடைவிழாவின் முதல் நாளான நாளை 31-ம்தேதி மாலை 4 மணிக்கு கடல்தீர்த்தம் கொண்டு வருதல்,5.30 மணிக்கு பெரியம்மன்கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுதல், 6 மணிக்கு பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூஜை, 11.30 மணிக்கு அனந்தசயனருக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 12.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு பூஜையும் நடக்கிறது.

இரண்டாம் நாளான நாளை மறுநாள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அனந்தசயனருக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து‌, 1 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை, பிற்பகல் 1.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு தீபாராதனை, 3 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கருங்கிடாகார சுவாமிக்கு தீபாராதனை, 1 மணிக்கு கான்ஷா சுவாமிக்கு தீபாராதனை, பின்னிரவு 3 மணிக்கு மூர்த்திமாட சுவாமிக்கு தீபாராதனை, அதிகாலை 5.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதேபோல் அடுத்தமாதம் 7ம் தேதி செவ்வாய்கிழமை ஆலடி சிவ செங்கிடாகராசுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோயில் கொடைவிழா நடைபெறுகிறது. விழவன்று மாலை 4 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 8.30 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு நாராயணசுவாமிக்கு பூஜை, 10.30 மணிக்கு சிவசெங்கிடாகார சுவாமிக்கு பூஜை, 11 மணிக்கு கபாலகாரி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 2 மணிக்கு கட்டையேறும் பெருமாள் சுவாமிக்கு பூஜை, 3 மணிக்கு பூக்குழி வழிபாடு, அதிகாலை 5 மணிக்கு தானதர்மங்களுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; டியூசன் ஆசிரியையின் தாய் மீது போக்சோ வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

தவெக அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

April 17, 2025
31 Views
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
சாதனை படைத்த மாணவிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பாராட்டு
தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account