By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Last updated: November 27, 2025 6:45 pm
November 27, 2025
65 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், நவ. 27 –

தூத்துக்குடி மாவட்டம், தண்டு பத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (42). அவரது மனைவி ஜெய செல்வி (40). இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சாமிதோப்பு அருகே உள்ள கரும்பாட்டூரில் வாடகை வீடு எடுத்து தங்கி தேங்காய் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். மனைவி ஜெயசெல்வி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகராறு செய்து
வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெய செல்வி கோபம் அடைந்து மது குடிக்க வேண்டாம் என கணவரை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கண்ணன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து மனைவி ஜெயசெல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜெயசெல்வி கொடுத்த புகாரின் பேரில் தென்தாரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் சித்த மர்ம மருத்துவர்கள் கூட்டமைப்பின் 1 வருட வர்ம பயிற்சி நிறைவு விழா
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
2026 தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி; குமரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தகவல்
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் அணுக்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

November 6, 2025
50 Views
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account