By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்

Last updated: April 21, 2026 6:59 pm
April 21, 2026
6 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 21 –

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் இறுதிக்கட்ட வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதற்கு கடைசி நாளான இன்று தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி தென்காசி நகர முக்கிய பகுதிகளில் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இறுதி கட்ட தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் அவர் அளித்த வாக்குறுதிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். தென்காசியில் மினி டைடல் பார்க், குற்றாலத்தை உலக தரத்தில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். தரமான சாலைகள் போட்டு தரப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் மாற்றி அமைத்தல், இரட்டை குளம் ஜம்பு நதி கால்வாய் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம், சுரண்டை பகுதியில் கல்லூரி ,வருடத்தில் 365 நாட்களும் மக்கள் குறை கேட்கப்பட்டு சரி செய்ய முயற்சிக்கப்படும் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். இறுதியாக பொதுமக்கள் அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இருசக்கர வாகன பேரணியுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனுடன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
தோவாளை அருகே சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
முதலமைச்சருக்கு கங்கைகொண்டானில் வரவேற்பு
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு கலை கல்லூரி முதலிடம் பெற்று சாதனை

October 26, 2024
100 Views
போதை மறுவாழ்வு மையம் 4 – ஆம் ஆண்டு
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்வு!!
கலைஞர் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு
வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account