By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

Last updated: August 29, 2026 3:12 pm
August 29, 2026
6 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஆக.29.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர், தங்களது இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்றபடி கேள்விகளை எழுப்பினர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயரும் ஆணையரும் கேட்டுக்கொண்ட போதிலும், இருவரும் அதனை ஏற்காமல் மேயரின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களில், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை இடம்பெறச் செய்யாமல் அமைச்சர் மதன் ராஜாவின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், “யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்யப்படுகின்றன” என மன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள், தவெக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, தவெக கவுன்சிலர்களான மந்திரமூர்த்தி மற்றும் ராமர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களுக்கு இடையேயான மோதலால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக தொழிற்பேட்டைகள்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
திமுக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிபோதையில் தனியார் வாகன ஓட்டுனர் தண்ணீர் ஓடையில் விழுந்து மரணம்

September 15, 2025
48 Views
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
T.ரத்தினசாமி அன்புச்செல்வி ஆகியோரின் இல்லத் திருமண விழா
தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account