By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
தமிழ்நாடுமதுரை

தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

Last updated: October 2, 2026 2:54 pm
October 2, 2026
1 View
Share
SHARE

மதுரை, அக்.02:

அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதீன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாண, மாநகராட்சி துணை மேயர் (பொறுப்பு மேயர்) தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், இ.ஆ.ப., உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம், உசிலம்பட்டியில் கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 02.10.2026 முதல் தீபாவளி பண்டிகை முடியும் வரை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இவை செயல்படும்.

இந்த விற்பனை நிலையங்களில் கதர் மற்றும் பட்டு சேலைகள், வேட்டிகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், மெத்தை மற்றும் தலையணைகள், கதர் பாலியஸ்டர், கம்பளி ரகங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அக்மார்க் சான்று பெற்ற தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்களும் கிடைக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கதர், பாலிவஸ்திரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% வரையிலும், கம்பளி ரகங்களுக்கு 20% வரையிலும் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு பணியாளர்களின் வசதிக்காக 10 மாதச் சம தவணைகளில் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையில் கடன் விற்பனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு ரூ.35 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கதர் ரகங்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
வாகன ஓட்டிகளுக்கு போதை விழிப்புணர்வு
குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு

January 23, 2025
85 Views
குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account