By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: October 10, 2025 12:36 pm
October 10, 2025
71 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் முருகன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது, படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது, குழந்தை திருமணம் தடுப்பது, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்.

மேலும் குற்ற நடவடிக்கைகளுக்கு குழந்தைகள் சேவை எண் 1098, காவல் துறை எண் 100, பெண்கள் உதவி எண் 181 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என இவ்வாறு கூறினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மேந்திரன், சமூகப் பணியாளர் திவ்யா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தற்காப்பு கலை மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

August 20, 2024
79 Views
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account