By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு

Last updated: July 1, 2026 6:24 pm
July 1, 2026
11 Views
Share
SHARE

திருவட்டறு, ஜூலை 1 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலைச் சுற்றி மிகப்பழமையான சிற்பங்கள் சிலைகள் காணப்படுகிறது. உதயமார்த்தாண்ட மண்டபத்தின் எதிரில் ரதி, மன்மதன் சிலைகள் காணப்படுகிறது. கோவில் ஸ்ரீபலி மண்டபத்தில் வேணுகோபாலன், மத்தளம் கொட்டும் ஆண், சதுர் தாண்டவ நிலையில் மத்தளம் அடிக்கும் பெண், யாளி உட்பட பல சிற்பங்கள் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிலில் உள்ள ஸ்ரீபலிமண்டபத்தில் உள்ள 10 அடி உயர, ஐந்தரை அடி அகலம் கொண்ட யாளி சிலையின் துதிக்கை மற்றும் கீழ்பகுதியில் உள்ள பூதகணத்தின் சிற்பம் ஆகியன உடைந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல மாநில வல்லுநர் குழுவினர் கோவிலுக்கு வந்து உடைந்த சிலையை பழமை மாறாமல் புதுப்பிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு சிலையை சீரமைக்க தீர்மானித்தனர்.

பின்னர் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணியின் உத்தரவுப்படி அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன்குமார் முன்னிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டல தொல்லியல் வல்லுநர் மணி தலைமையில் ஸ்தபதிகள் கன்னியப்பன், கமலக்கண்ணன் மற்றும் குழுவினர் கடந்த 3 நாட்களாக யாளி சிலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக கூட்டு கலவைகள் பயனபடுத்தப்பட்டது. தற்போது தற்போது யாளி சிலை உடைவதற்கு முன்பிருந்தது போல் தத்ரூபமாக காட்சி தருகிறது. சிலையை பழமை மாறாமல் சீரமைத்த அறநிலையத்துறைக்கு பக்தர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
கொட்டாரம் பகுதியில் தீ விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

12வது பட்டம் அளிப்பு விழா

February 24, 2025
76 Views
ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account