By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா

Last updated: May 2, 2026 7:14 pm
May 2, 2026
40 Views
Share
SHARE

திருப்பூர், மே 02 –

தமிழகத்தில், காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டம், சின்னாண்டிபாளையத்தில், ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவிலின் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று விமரிசையாக நடந்தது. நேற்று பால்குடம் ஊர்வலம், ஸ்ரீ சித்ரகுப்தர் உற்சவர் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை கூனம்பட்டி திருமடம் நடராஜசுவாமி முன்னிலையில் யாக வேள்வி பூஜையும், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சித்ரகுப்தருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.

வெள்ளிக்கவசம் தாங்கி, தங்ககிரீடம் மற்றும் கையில் தங்க எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் சித்ரகுப்தர் அருள் பாலித்தார். பூஜையின் நிறைவாக சித்ரகுப்தர் சரிதம் பாராயணம் செய்யப்பட்டது. முக்கனிகள் உள்ளிட்ட பழவகைகள், கம்பு மாவு, தினை மாவு, தேன், புட்டு உள்ளிட்ட பாரம்பரிய பதார்த்தங்கள் படைத்தும், பாளையம் கோவிலில் ஸ்ரீ சித்ரகுப்தர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சின்னாண்டி பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக எதாக கூனப்படி நடராஜ சுவாமி பேசுகையில், “பராபவ ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை சிறப்பான முறையில் அமைந்துள்ளது. நாம் எதிர்பார்க்கும் ஆட்சியும் நல்லபடியாக அமையும். ‘பத்ரம், புஷ்பம், பலம், தோயும் யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்று பகவத் கீதையில் கிருஷ்ண பர மாத்மா கூறியிருக்கிறார்.

பத்ரம் என்றால் இலை, புஷ்பம் என்றால் மலர். அதன்படியே, நல்லாட்சி பிரியமானது மலரும். சித்ரகுப்தருக்கு தாமரை மலர்; தாமரை மலரும். சித்ரகுப்தர் வழிவது போல் நல்லாட்சி மலர் பாடு, குறைகளை போக்கி நிறைவான செல்வத்தை வழங்கும்,” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சி 21வது வார்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி ஆட்சியரிடம் மனு
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்

January 28, 2025
69 Views
ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account