திருப்பூர், ஜூன் 22 –
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் முத்துப்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகர் மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி எம்எல்ஏ எஸ் பாலமுருகன் ஆலோசனைப்படி, மாநகர மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.குத்புதீன் முன்னலையில், எம்.முத்து சீனிவாசன், எம் ஜி எஸ் சையத், சதீஷ்குமார், ராஜகோபால் தலைமையில் பர்கத் பாஸ்கர் மோகன் பல் சமய நட்புறவு கழகத்தின் தலைவர் ஷாஜகான் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் திருப்பூர் மாநகர தெற்கு தொகுதி த.வெ.க தொழில் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில்
அனைவரும் கலந்து கொண்டனர்.



