By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை
திருப்பூர்

திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை

Last updated: June 30, 2025 6:15 pm
June 30, 2025
32 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 30 –

ராக்கியாபாளையம் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலானது இருந்து வருகிறது. இங்கு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதியை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் 100 ஆண்டுகளாக
இந்த கோவிலில் வழிபட்டு வரும் சூழ்நிலையில் கடந்த 17 வருடங்களாக இந்த கோவிலின் தலைவராகவும் ரங்கசாமி என்பவர் இருந்து கொண்டு கோவிலை நிர்வகித்துக் கொண்டு வருகிறார்.

இதனிடையே கோவிலில் உள்ள லாக்கரில் கோவிலுக்கு சொந்தமான 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 125 பவுன் தங்க நகைகளை வார்டு செயலாளர் பத்ரன் தலைமையில் ராஜன், ரவி, உள்ளிட்ட ஐந்து பேர் கோவில் நிர்வாகிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல் கையாடல் செய்து விட்டு சென்றதாகவும் இதுகுறித்து வார்டு செயலாளர் பத்திரனிடம் ஊர் பொதுமக்கள் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் பணத்தையும் நகையும் திருப்பிக் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி வருவதாக கூறப்படுகிறது.

எனவே கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் பணத்தை உடனடியாக மீட்டு தர வலியுறுத்தி கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களாக வைத்துக்கொண்டு அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர்.

இதனிடையே கோவில் கடந்த இரண்டு வருடங்களாக பூட்டப்பட்டு சரியாக பராமரிக்காமல் வந்ததால் பொதுமக்கள் சிலரை வைத்து அவர்கள் முன் லாக்கர் உடைக்கப்பட்டதாக பத்திரன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

20 கிலோ பில் போட்டு 10 கிலோ அரிசி
வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

August 26, 2024
78 Views
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account