By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Last updated: July 17, 2025 3:08 pm
July 17, 2025
41 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 17 –

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்றவில்லை என நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டமானது CITU தொழிற்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. முருகேசன், சின்னத்தம்பி, சங்கர், தமிழரசன், நரசம்மா, மாது, காவேரி, மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். CITU மாவட்ட இணை செயலாளர் ஜோதி, கன்வினர் கேசவன், ரங்கன், ரவி, காசி, செல்வம், காமராஜ், வீரபத்திரன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன், விஜயகுமார், சிவாஜி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

கண்டன உரையில், 11 ஆண்டுகளாகியும் பணியிடையில் மரணம் மற்றும் ஓய்வு பெற்ற எட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு தொகையினை உடனடியாக வழங்கிடவும், ஓய்வு மற்றும் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதியும் மற்றும் விடுப்பு ஊதியம் இதுநாள் வரை வழங்காததை வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 10 சதவிகிதம் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிடவும், தூய பணியாளர்களின் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை உடனடியாக விடுவித்து தரவும், மாதம் முதல் தேதியில் சம்பளத்தை வழங்கிடவும், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு முறையாக வழங்க வேண்டும் என 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நகராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள், சிஐடியு சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சி இறுதியில் வேலூர் திருப்பத்தூர் சிஐடியு மாவட்ட தலைவர் காசி, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் அருள் ஆகியோர் நடுநிலை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!
திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

செம்மண்டகுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 5, 2025
36 Views
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
மாணவிகள் மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account