By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்!
ஈரோடுதமிழ்நாடு

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்!

Last updated: August 31, 2026 4:37 pm
August 31, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, ஆக.31.

ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்ட வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மாவட்டக் கழக செயல்பாடுகள் மற்றும் தேர்தல் காலகட்டத்தில் தனக்கும், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட சில சம்பவங்கள் மனதை பெரிதும் பாதித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் இனிமேலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து செயல்பட தனது மனம் இடம் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டு, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கட்சியில் இருந்து விலகியிருப்பது ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
துறையூர்: 136 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
கிள்ளியூரில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!

July 20, 2026
26 Views
நாகர்கோவிலில் மூதாட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை: 10 மாதங்களுக்கு பின் போலீஸ் வழக்கு பதிவு
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்
61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account