By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?

Last updated: June 29, 2026 7:03 pm
June 29, 2026
118 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 29 –

கரூர் எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியதாவது: அதிமுகவிலிருந்து ஆறாவது எம்எல்ஏவாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்எல்ஏ. மேலும் செந்தில் பாலாஜியின் எதிர்துருவம். சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தவெக இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் கூட , வெற்றி பெறவில்லையே என்கிற ஏக்கம் தவெகவினருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கு வசமாக மாட்டிக்கொண்டவர் தான் எம்.ஆர்.வி என்று சொல்லலாம்.

தவெகவுடன் இணைப்பினை கரூரில் வைத்து கொள்ளலாமா? இல்லை பனையூரிலேயே நடத்தி விடலாமா என்பது தான் எம்ஆர்வி மனதில் இப்போது ஓடிக் கொண்டிருக்கிற கேள்வியாக இருக்கும். அது தான் முதலமைச்சரே சில நாட்களில் கரூருக்கு விசிட் அடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. ஒரேயடியாக இணைப்பு விழாவினை கரூரில் நடத்திட வேண்டியது தானே. எது எப்படியோ தவெக ஆட்டம் மட்டும் ஜோராகவே இருக்கிறது. அடுத்து எந்த எம்எல்ஏ என்று யோசிக்கும் அளவுக்கு தவெக அரசியல் சென்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்

December 24, 2024
103 Views
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
தற்காப்பு பயிற்சி பெண்களுக்கு எஸ்பி சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account