By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைக்கவசம் அணிவோம்; போதையை தடுப்போம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தலைக்கவசம் அணிவோம்; போதையை தடுப்போம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தலைக்கவசம் அணிவோம்; போதையை தடுப்போம்!

Last updated: September 4, 2026 4:05 pm
September 4, 2026
5 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்.04.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் “விபத்தில்லா குமரி” மற்றும் “ஜீரோ ஆக்ஸிடெண்ட்” என்ற நோக்கில் தலைக்கவசம் அணிவது மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் நூற்றாண்டு நினைவு வளைவில் நடைபெற்ற மாரத்தானை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவரும் பங்கேற்று ஓடினார்.

ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. என நடைபெற்ற இந்த மாரத்தானில் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த மாரத்தானில் குலசேகரம் அரமண்ணம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரிபக் ஷாலின் விர்ஷா ஆர்வத்துடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறுமியை எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டி உற்சாகப்படுத்தியதுடன், சிறப்புப் பரிசும் வழங்கினார்.

Meta Description:
கன்னியாகுமரியில் தலைக்கவசம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் எஸ்.பி. ஸ்டாலின் பங்கேற்றார். 3 வயது சிறுமியும் ஆர்வத்துடன் ஓடி கவனம் ஈர்த்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டநத்தம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவில் அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

August 6, 2025
56 Views
சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
பாலங்கள் சாலைகள் பணி தீவிரம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account