By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்

Last updated: June 29, 2026 2:39 pm
June 29, 2026
45 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 29 –

தருமபுரி தனியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் தருமபு மேற்கு நகர தவெக சார்பில் நகர செயலாளர் சிட்டி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட கழகசெயலாளர் சிவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.

இதில் 1,000 கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர், மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ப்ரட், ஊட்டச்சத்து சாறு, ஊட்டசத்து பெட்டகங்கள் மற்றும் ரத்ததான வழங்கியதற்கான சான்றிதழ்களும், கேடயங்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் வீரமணி, நகர இணை செயலாளர் கவின், பொருளாளர் பாரூக், துணை செயலாளர்கள் பிரதீப்சாமி, பிரியங்கா, மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
நவராத்திரி பூஜைக்காக வந்த சுவாமி விக்கிரகங்களுக்கு களியக்காவிளையில் சிறப்பான வரவேற்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பசும்பொன்னில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட

October 17, 2024
85 Views
புதிய நியாய விலைக்கடை திறப்பு
பெருநாளி அருகே துத்தி நத்தம் கிராமத்தில் விஷமுறிவு சித்தர் சித்தையா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account