By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு

Last updated: June 15, 2026 6:04 pm
June 15, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 15 –

தருமபுரி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில் நடைபெற்ற சாதனைகள் விளக்க கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 12 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். இந்தியாவில் நேரு, இந்திரா காந்தியை விட 4,400 நாட்கள் அதிகபடியாக ஆட்சி செய்து சாதனை படைத்து மிகப் பெரும் வல்லமை மிக்க பிரதமராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக சமூக நீதி துறையில் அதிக சாதனை படைத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்க்கு சமூக நீதி துறையில் தலித் சமுகத்தில் யாரும் வழங்காத கேபினட் உட்பட 12 பேருக்கு அமைச்சர்களாக பதவி வழங்கி உள்ளார்.

இதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் எந்த அரசியல் அதிகாரமும் வழங்கவில்லை. சட்டத்துறையில் அம்பேத்கருக்கு அடுத்து பழங்குடியின சமூகத்திற்கு சட்ட அமைச்சராக வாய்ப்பு வழங்கியவர் மோடி. அம்பேத்கர் பிறந்த இடத்தை நினைவு சின்னமாக மாற்றி அம்பேத்காருக்கு புகழை சேர்த்தவர் மோடி. பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கி இருந்தார்கள். அவர்களும், அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என எண்ணி பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார். அது விரைவில் சட்டமாக வரும்,
கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தையும், விறகு அடுப்பில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் துயரத்தை போக்க உஜ்வால திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கியவர் மோடி. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர் மோடி என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ

July 15, 2024
144 Views
ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி
செங்கோட்டையன் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account