By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
சென்னைதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது

Last updated: May 2, 2026 2:57 pm
May 2, 2026
11 Views
Share
SHARE

சென்னை, மே 2 –

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பினோத் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது பேசிய அவர்: கடந்த 2025 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 11.33 % அதிகரித்து ரூ.12,156 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்ச் காலாண்டில் மட்டும் வங்கி ரூ.3,103 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் சில்லறை வணிகம் 12.79% வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சில்லறை, வேளாண்மை மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்கள் 15.18% உயர்ந்து, வங்கிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. வங்கியின் வைப்புத்தொகை 12.29% அதிகரித்து ரூ.8.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து 39.67% என்ற ஆரோக்கியமான விகிதத்தை எட்டியுள்ளது.

வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.15,286 கோடியாக உயர்ந்துள்ள அதே வேளையில் வங்கியின் செலவினங்களை குறைப்பதிலும் நிர்வாகம் வெற்றி கண்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய 40% கடனுதவி இலக்கைத் தாண்டி, இந்தியன் வங்கி 41.46 % வரை கடனுதவி வழங்கி முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வலுவான மற்றும் வளர்ந்து வரும் தொகுப்பு இருப்பதால் இது முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. மாநிலத்தில் எங்களுக்கென ஆழமாக வேரூன்றியிருக்கும் இருப்பைப் பயன்படுத்தி இந்தச் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டிற்குள் வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்துவதற்காக எங்கள் வளங்களைச் செலுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணி: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு
இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
தமிழ் நில ரெட்டி குல மன்னர்கள் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா
தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

August 12, 2025
32 Views
எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது
எழுத்தாளர் ஜெயகாந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளில்
மகபூப்பாளையத்தில் வான் கனவு மெய்ப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account