By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!
திருப்பூர்மாவட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!

Last updated: May 13, 2024 8:32 am
May 13, 2024
118 Views
Share
SHARE

மே:13
திருப்பூர் மாவட்டம் அரிமா சங்கத்தில் நடைபெற்றது. அனைத்து தர மக்களுக்கும் தன்னுடைய அலுவலகப் பணி தொய்வில்லாமல் தினம்தோறும் நேரங்கள் காலம் பார்க்காமல் அனைத்து பணிகளையும் பொதுமக்களுக்காக செய்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ்VAO பணி நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. 5.4.1964. ஆண்டு பிறந்த இவர் முதல் பணியை 1984 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி தன்னுடைய முதல் பணியை ராணுவத்தில் மருத்துவத்துறை பணியில் சேர்ந்தார் 2001 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணி ஓய்வு பெற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் படை கல துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து 2003 -2008ஆம் வருடம் வரை பணியில் இருந்தார். பிறகு 16 வருடம் கிராம நிர்வாக அலுவலர் பணியை தமிழ்நாட்டில் தொடங்கினார். முதல் பணியாக அவிநாசி புதுப்பாளையம் பகுதியில் தொடங்கி இன்று வரை திருப்பூர் மாவட்டம் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்து வந்தார் இறுதியாக பல்லடம் தாலுகா கணபதிபாளையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஐந்து மாதங்களாக பணியை மேற்கொண்டார். பணி நிறைவு விழாவில் பல்லடம் வட்டாட்சியாளர் ஜீவா முன்னிலை வகித்தார் தமிழ்நாடு கிராம அலுவலர் முன்னேற்ற சங்கம் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் பணி நிறைவு விழா நடைபெற்றது. 

 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் பணிபுரிந்து மறைந்த கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக நிதி திரட்டப்பட்டு ரூபாய் 260959/-ஐ கருப்புசாமி அவர்களின் தாயார் வள்ளிநாயகம் அவர்களின் வங்கி கணக்கில் ஃபிக்சட் டெபாசிட் காசோலையாக வழங்கப்பட்டது 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோயம்புத்தூர் மாவட்ட கிராம அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டத்தில் இருந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் எந்தவித எதிர்பார்ப்பு இன்றி பங்களிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்

June 21, 2024
95 Views
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு
கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account