By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
சென்னை

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்

Last updated: August 7, 2025 6:44 pm
August 7, 2025
36 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 07 –

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஆணவ படுகொலைகளை கண்டித்தும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை தலைவர் எம்.பி ரஞ்சன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், இதயத்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கே.வி. தங்கபாலு செய்தியாளர்கரிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலை சம்பவங்கள் வேதனையளிக்க கூடியதாக உள்ளது. சமீபத்தில் கவின் என்ற இளைஞர் இதற்கு இலக்காகியிருக்கிறார். இது போன்ற கொடுமைகள் நடக்காத வண்ணம் தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பாக நடக்கும் உண்ணாவிரத நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு முன் மாதிரி திட்டங்களை கொண்டு வரும் தமிழக முதல்வர் தனி சிறப்பு சட்டத்தை கொண்டு வருவார் என்று நம்பிக்கை கொள்கிறோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்
நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா
அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
சென்னப்ப நாயகர் பிறந்த தின விழாவுக்கான ஆலோசனை
ஆவடியில்அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்

April 2, 2026
29 Views
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account