By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

Last updated: July 28, 2025 12:03 pm
July 28, 2025
50 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 28 –

தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவன் வழிகாட்டுதலின்படி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அய்யா கண்ணு கொடியேற்றி ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்ட் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் அனைவரையும் வரவேற்றார். முகாமிற்கு மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுஜய் குமார் முன்னிலை வகித்தார்.

பூதலூர் வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் இளவேனில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான பிச்சைமணி பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார். வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவ நிபுணர் எம்.ஆர். அபிராமி உடல் நலம், மனநலம், பல் மருத்துவ பாதுகாப்பு பற்றியும் யோகா செய்வதன் பயன் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார். இந்தியன் ரெட் கிராஸ் தஞ்சாவூர் மாவட்ட மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்கிராஸ் வரலாறு, ஜூனியர் ரெட் கிராஸின் வரலாறு அடிப்படை கொள்கைகளை விளக்கி பேசினார்.

தஞ்சாவூர் மது போதை தடுப்பு சிறப்பு ஆலோசகர் கேத்ரினாள் மேரி பேசுகையில் மது போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் விமல் ராஜ் அவசர காலத்தில் செயல்பட வேண்டிய பணிகளை எடுத்து கூறினார். ரெட் கிராஸ் முதலுதவி பயிற்றுநர் சுரேஷ்குமார் முதலுதவி பற்றி செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். நிறைவாக தஞ்சாவூர் நகர ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமகள் நன்றி கூறினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஆடி வெள்ளியை ஒட்டி ஈரோடு அசோகபுரம் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்த பெண்கள்

July 25, 2025
58 Views
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
மதுரை பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account