By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநீதி கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநீதி கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநீதி கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா

Last updated: September 24, 2025 8:14 pm
September 24, 2025
62 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 24 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 22 கோடியில் 4 சமூக நீதி கல்லூரி மாணவ மாணவியர்கள் விடுதி களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 4 சமூக நீதி விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சமூகநீதி கல்லூரி மாணவி விடுதிக்கு 100 மாணவிகள் தங்கி கல்வி பயல ஏதுவாக ரூபாய் 5 கோடியே 6 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடமும், திருவையாறு இசை கல்லூரி மாணவர்கள் சமூக நீதி விடுதியில் 100 மாணவர்கள் தங்கி கல்வி பயில வகையில் ரூபாய் 3 கோடியே 85 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிடமும் கட்டப்பட உள்ளது.

மேலும் ஒரத்தநாடு கல்லூரி மாணவிகள் சமூக நீதிவிடுதியில் தங்கி கல்வி பயிலும் வகையில் ரூபாய் 7 கோடி யே 98 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிட மும், ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி விடுதியில் 100 மாணவி கள் தங்கி கல்வி பயில ரூபாய் 5 கோடியே 28 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிடம் என மொத்தம் ரூபாய் 22 கோடி 17 லட்சம் செலவில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

இந்த கட்டிடத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நாட்டினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, பொதுப் பணித்துறை கட்டிட செயற் பொறி யாளர் நாகவேல், பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் ஸ்ரீதர், வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கலைஞர் அறிவாலயத்தில் பொங்கல் திருவிழா

January 12, 2025
46 Views
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account