By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு

Last updated: October 6, 2025 1:18 pm
October 6, 2025
62 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 6 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்திடவும் கொள் முதல் செய்யப்பட்ட நெல்லை விரைவாக இயக்கம் செய்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கணபதி அக்ரஹாரம் மற்றும் தென்னமநாடு கொள்முதல் நிலையங்களில் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.

மேலும் திறந்த வெளி சேமிப்பு மையங்களில் நெல் இருப்பு வைத்திட பரித்தியப்பர் கோவில் மற்றும் சோழன் மாளிகை கிராமங்களில் உள்ள இடங்களை யும் ஆய்வு செய்தார். மேலும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் சேமிப்பு கிடங்களையும் ஆய்வு செய்தார். அந்த இடங்களில் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து கொள்முதல் செய்யப்படும்.

நெல்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் தமிழ்நாடு நுகர்வுகள் வாணிபக் கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் டைட்டல் பூங்கா விரைவில் திறப்பு
சித்திரை சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்
தஞ்சாவூர் அடுத்துள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பொது விருந்தில் கலந்து கொண்டார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு துறை சார்பில் ஒரு வார கால பணி பயிற்சி நிறைவு விழா

July 29, 2025
64 Views
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில்
சிவகங்கை மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account