By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
தஞ்சாவூர்மாவட்டம்

குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

Last updated: December 9, 2024 11:06 am
December 9, 2024
34 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.7.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் 25 அரசு மற்றும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தில் நடந்தது

    இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது:

    குழந்தை இல்லங்களில் குழந்தைகளை அனுமதி ஆணை பெற்ற பின் வைத்திருக்க வேண்டும் .குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் பெண் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்க வேண்டும் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவி கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் கவனமாக படிக்க இல்ல கண்காணிப்பாளர்கள்  கண்காணி க்க வேண்டும்.

    குழந்தைகளை பெற்றோர்கள் வாரத்திற்கு ஒருமுறை வந்து பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லங்களில் சுகாதார சான்று, தீயணைப்பு சான்று ,கட்டிட உறுதி சான்று பதிவு காலாவதி ஆகாமல் புதுப்பிக்க வேண்டும் .குழந்தை இல்லத்தில் பணி புரியும் பணியாளர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார் குழந்தைகள் நல குழு உறுப்பினர் தனஞ்ஜெயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி
1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உழவாரப்பணி!!

May 6, 2024
137 Views
குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்
அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account