By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்

Last updated: July 22, 2026 6:53 pm
July 22, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 22 –

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புகையிலைப் பொருட்களை விற்ற பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 2வது முறையாக விற்றதை கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கடைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலால் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை கூட்டாக இணைந்து தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் சுற்றியுள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் கோட்டை கலால் அலுவலர் பெர்சியா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சசிகுமார், விஜய் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வில் ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (ஹான்ஸ்)
விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வந்து கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்த கடையில் 2வது முறையாக புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளதால் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இது போன்ற செயல்களில் பெட்டிக்கடை வைத்திருப்போர் ஈடுபடக் கூடாது என்றும் மீறி செயல்பட்டு முதல் முறை பிடிபட்டால் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படுவதோடு 15 நாட்களுக்கு கடை போட்டி சீல் வைக்கப்படும். 2வது முறை பிடிபட்டால் 50,000 அபராதம் விதிக்கப்படுவதோடு 30 நாட்களுக்கு கடை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் 3வது முறை பிடிபட்டால் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 90 நாட்களுக்கு கடை பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 2 முதல் தொடக்கம்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
அதங்கோடு பைபாஸ் ரோட்டில் எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது

May 1, 2026
54 Views
நோய் தொற்றும் நிலையில் மக்கள்
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக
கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account