By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா

Last updated: October 31, 2025 6:58 pm
October 31, 2025
83 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 31 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் இராமசுந்தரம் நினைவு சொற்பொழிவு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரையாற்றினார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சிறப்பு நிலை பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூல்களை மொழிபெயர்ப்பாளரும் அறிவியல் தமிழ் ஆர்வலரும் பேராசிரியர் ராமசுந்தரத்தின் மகனுமான சித்தார்த்தன் பெற்றுக் கொண்டு பேசினார்.

மருத்துவம் வளர்த்த தமிழ் என்ற நூலை பேராசிரியர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனும், கலை சொல்லாக்கம் வரலாறு வளர்ச்சியும் என்ற நூலை துறை தலைவர் இந்துவும், ஈரோபியன் கான்ட்ரிப்யூசன் டு சயின்டிபிக் தமிழ் என்ற ஆங்கில நூலை முனைவர் இரா சீனிவாசனும் பாராட்டி பேசினர். நிறைவாக முனைவர் பட்ட ஆய்வாளர் விஜயகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முனைவர் பட்ட ஆய்வாளர் தமீம் அன்சாரி தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்

July 4, 2024
195 Views
அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
தருமபுரியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தவசு தேரோட்டம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account