By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Last updated: April 20, 2026 6:57 pm
April 20, 2026
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 20 –

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் வீரர் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட் டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேர்தல் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் 100க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் தேர்தல் நாள் அன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
கிருஷ்ணகிரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா: மாவட்ட செயலாளர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு: கலெக்டர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி

January 23, 2025
60 Views
மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்
மாற்றுத்திறனாளி குழந்தை இடம் பணத்தைப் பெற்று ஏமாற்றி வரும் நபர்
ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account