By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா

Last updated: April 30, 2026 5:14 pm
April 30, 2026
12 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப். 30 –

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மாணவர் நிர்வாக மய்யம், மற்றும் மொழிகள் துறையினரால் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136 வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கவியரங்கம் லீ கார் பூசியர் அரங்கத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இளங்கலை மாணவி ரா.வை. லதா ஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.

எழுத்தாளர் வல்லம் தாஜூ பால் நடுவராக இருந்து புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலும், பெண்ணுரிமை பெற்ற உலகம் என்ற தலைப்பில் உதவிப்பேராசிரியர் து உமா மகேஸ்வரியும், மூட நம்பிக்கையற்ற உலகம் என்ற தலைப்பில் கணினி அறிவியல் துறை முதுகலை மாணவி ஸ்ரீநிதியும், போரற்ற உலகம் என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் அரசியல் அறிவியல் துறை இர. சாம் ராஜாவும், சமத்துவ உலகம்என்ற தலைப்பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இளங்கலை மாணவி க.முத்தரசி ஆகியோர் பேசினர். நிறைவாக அரசியல் அறிவியல் துறை இளங்கலை மாணவி ஜா. ஜெனிலியா ஜான்சி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினம்
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கர நாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

August 26, 2024
68 Views
போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்
மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account