By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்

Last updated: July 27, 2026 7:26 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 27 –

தஞ்சாவூர் அருகே கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீநீளத்துக்கு புதிதாக கரை அமைக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட கலெக்டர் ரேவதி.

தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப் பெரம்பூர் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவர் தெரிவித்ததாவது: நீர்வளத்துறைகட்டுப்பாட் டில் உள்ள இந்த ஏரி ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி ஏறத்தாழ 8 கி.மீ நீள கரையுடன்640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் ராயந்தூர், தென்னங்குடி, சக்கர சாமந்தம் ,சீராளுர், கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2662 ஏக்கர்விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக 3 கி.மீ நீலத்திற்கு புதிதாக கரைய அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கரை அமைக்கும் பணி முடிவுற்றவுடன், ஏறி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நீர் சேமிப்பு வைக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும் என்றார் கலெக்டர்.

அப்போது தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமா பிரபா, தஞ்சாவூர் வட்டாட்சியர் மூர்த்தி, தன்னார்வத் தொண்டு நிறுவன செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோருடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பஸ்ஸில் பண்ணிடம் தங்க செயின் திருட்டு; 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இந்திய வரைபடத்திற்குள் மீரா

October 29, 2024
60 Views
தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவ விழா.
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account