By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
அரசியல்தமிழ்நாடு

தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி

Last updated: July 6, 2026 7:22 pm
July 6, 2026
14 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 6 –

தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன் என்று முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தமிழக வேளாண்மை பட்ஜெட்டுக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏயுமான கோவி. செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் முதலமைச்சராகமு.க. ஸ்டாலின் இருந்தபோது இதே தஞ்சாவூரில் பலமுறை விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பதற்கு பல கூட்டங்களை நடத்தி ஒரு பொற்கால ஆட்சியை தந்துள்ளார். அப்போது எதிர்கட்சியினர் யாரும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் இன்றைக்கு திமுக தலைவர், விவசாயிகள் பிரச்சனையை மையமாக நடத்தப்படுகின்ற கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியதால் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டோம். கடந்த காலங்களில் கூட்டம் நடக்கும் போது எந்த அளவிற்கு விவசாயிகள் பிரச்சனையை கேட்டு செயல்படுத்தினோம்.

ஆனால் இன்றைக்கு நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு, புறக்கணிப்பு, எதிர்ப்பு குரல், இவைகள் எல்லாம் இந்த அரசு செவிமடுத்து கேட்டு அதை நிறைவேற்றினால் கடந்த கால சாதனை தொடர அது வாய்ப்பாக இருக்கும். திமுக சார்பில் நாங்கள் நெல் குவிண்டலுக்கு ரூபாய் 3,500, கரும்புக்கு உரிய விலையும் வழங்க வேண்டும் என வற்புறுத்தினோம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இயற்கை பொய்த்து விட்டது. விவசாயம் எங்கே என்ற நிலை தொடர்கிறது. எனவே மும்முனை மின்சார திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

திமுக அரசு இதுபோன்ற மின் இடர்பாடு ஏற்பட்ட போதெல்லாம் சோலார் திட்டத்தை ஊக்குவித்து மானியம் தந்து ஊக்குவித்து விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். எனவே புதிய மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி விவசாயிகளை வஞ்சிக்காமல் சோலார் மின் திட்டத்திற்கு அதிக மானியம் தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் நேரத்தில் கூறும் போது அனைத்து பயிர் கடன்களும் ரத்து எனக் கூறினார். ஆனால் இன்றைக்கு அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த கூட்டுறவு சங்கத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது எதார்த்த உண்மை. இந்த கோரிக்கைகளை விவசாயிகள் பேசி வருகின்றனர். இதே கோரிக்கையை நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறி, சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
மும்மொழி கொள்கை வேண்டாம்.நாம் தமிழர் மரிய ஜெனிபர்.
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

October 28, 2025
57 Views
தமிழக ஆளுநர் தஞ்சாவூர் வருகை
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி 469 மதிப்பெண் பெற்று சாதனை! !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account