By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்

Last updated: June 20, 2026 7:51 pm
June 20, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 20 –

தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக்கலை கண்காட்சி நடைபெற உள்ளதால் படைப்புகளை அனுப்ப அடுத்து மாதம் ஜூலை 15 ந்தேதி கடைசி நாளாகும். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கலை பண் பாட்டுத்துறை சார்பில் ஓவியம், சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கத்திலும், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கு விக்கும் நோக்கத்திலும், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகண்காட்சி யை தஞ்சாவூர் மண்டல அலுவலக த்தில் நடத்த திட்டமிட்டு செயல் படுத்தி வருகிறது.

ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபு வழி நவீன பாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள், அனைத்து வகையான சிற்ப படைப்புகளையும் வழங்க வேண்டும். அனைத்து ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளும் கண்காட்சியில் காட்ட காட்சிப்படுத்தப்படும். அக்கலை படைப்புகள் அனைத்தும் மண்டல கலை பண்பாட்டுத்துறை மைய உதவி இயக்குனர் அளவில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.

அதில் முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூபாய் 5000, 2ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு ரூபாய் 3000, 3ஆம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூபாய் 2000ம், சான்றிதழும் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியம், சிற்பக் கலைஞர்கள் தங்களை படைப்புகளை தன் விவர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி மண்டல கயிறு வாரியம் அருகில் உள்ள மண்டல பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
விஐபி புதிய மூன்று ரக பைகள் (பிரிஃப்கேஸ்) தயாரிப்பு அறிமுகம்
அழுகிய நிலையில் ஆண் பிணம்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்

July 5, 2025
58 Views
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account