By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு!
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு!

Last updated: September 30, 2026 5:50 pm
September 30, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 30

தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வசதியாக்கல் அமைப்பு சார்பில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரேவதி, தமிழ்நாடு அரசு ரூ.1,170 கோடி மதிப்பில் தமிழ்நாடு வேளாண் தொழில் வழித்தடத் திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில் முனைவோர் தங்களது தொழில்களை விரிவுபடுத்த தேவையான மானியங்கள், தொழில் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் தங்களது வேளாண் விளைபொருட்களை மூலப்பொருட்களாக மட்டும் விற்பனை செய்யாமல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மதிப்புக்கூட்டி பதப்படுத்தி சந்தைப்படுத்துவதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என ஆட்சியர் ரேவதி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருவதால், வேளாண்மை சார்ந்த தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிறு கடன் பெறுபவர்களாக மட்டுமின்றி, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். வேளாண்மை, தொழில் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

தொழில் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோருக்கு நிதி உதவி, வங்கிக் கடன், அரசு அனுமதிகள் உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேளாண் மற்றும் தொழில் வளங்களை முழுமையாக பயன்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜே. பிரபு ஜெயகுமார் மோசஸ், திட்ட மேலாண்மை அலகின் குழுத் தலைவர் அனந்த கிருஷ்ணன், தொழில் வணிகத்துறையின் கூடுதல் இயக்குநர் எல். ராமசுப்பிரமணியன், வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குநர் ரா. சுதா, மண்டல மேலாளர் எம். முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உணவு மற்றும் வேளாண்சார் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
திருப்பூரில் நபி புகழ்பாடும் பேரணி: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

March 9, 2026
48 Views
கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்
திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account