By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த விவசாயிகள்: பேச்சுவார்த்தையால் சமரசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த விவசாயிகள்: பேச்சுவார்த்தையால் சமரசம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த விவசாயிகள்: பேச்சுவார்த்தையால் சமரசம்

Last updated: July 25, 2026 5:32 pm
July 25, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 25 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் நீர்வளத்துறை பகுதிக்குட்பட்ட பாசன கால்வாய்களை தூர்வாரி உடனடியாக தண்ணீர் விடு வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரணியல் கடைவரம்பு விவசாயிகள் சார்பில் தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக குமரி பாசனத்துறையினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி இரணியல் பாசன கால்வாய் தலைவர் ஜேசுதாஸ் தலைமையில், குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ முன்னிலையில் தக்கலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த திரளான விவசாயிகள் வந்தனர்.

இதில் பாசனத்துறை மாவட்டகுழு உறுப்பினர் முருகேசபிள்ளை, கால்வாய் தலைவர்கள் அருளானந்த ஜார்ஜ், ராஜ்குமார், ஜெனில்சிங், ஏசுதாஸ், முன்னாள் தலைவர் விஜயகுமார், உறுப்பினர்கள் டோனிபெலிக்ஸ், ஜஸ்டின் மற்றும் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தக்கலை போலீஸார்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததுடன், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். காத்திருப்பு போராட்டம் துவங்கியபோது நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. நீர்வளத்துறை தக்கலை உதவி செயற்பொறியாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உதவி பொறியாளர். வினிஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் தூர்வாரும் பணிகள், மற்றும் காங்கிரீட் வேலைகளை உடனடி முழுமையாக முடிக்கப்படும். அரசுக்கு இழப்புஏற்படுத்தி வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, அடைபட்டு கிடக்கும் மடைகள் சீரமைத்து தரப்படும். உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் சமரசமானது. அதே நேரம் வாக்குதிகளை அதிகாரிகள் மீறினால் அடுத்தகட்ட போராட்டங்களை உடனே முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியில் நடந்த அண்ணாமலை மாநாட்டில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

K.S.A.மோகன்ராஜ் பிறந்தநாள் விழா

September 2, 2024
128 Views
சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி வீணாகும் குடிநீர்
தஞ்சாவூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் ரேவதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
தலைமை அலுவலகம் திறப்பு விழா
குமரி நான்கு வழி சாலை பணிகளை விஜய் வசந்த் எம்.பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account