By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை

Last updated: May 18, 2026 7:22 pm
May 18, 2026
12 Views
Share
SHARE

அருமனை, மே 18 –

அருமனை சந்திப்பில் மதுக்கடையும் அதை சார்ந்த அரசு பாரும் இயங்கி வருகிறது. இது அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் சாலையாக திகழ்கிறது. இது முக்கியமான குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இந்த கடையை அகற்ற கோரி பலமுறை முயற்சி செய்தும் அதை வியாபார விவசாய சங்கம் பல வழிகளில் தடை செய்தது. இது ஜவுளிக்கடை நகை கடை பழக் கடை இறைச்சிக்கடை நிறைந்த இடமாக திகழ்கிறது. இந்த ஒயின்ஷாப் மூடினால் வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் பல வழிகளில் தடுத்தனர்.

இந்த ரோட்டில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு குடிமகன் உடம்பில் ஒட்டு துணிகளும் இல்லாமல் முழு நிர்வாணமாக நடந்து செல்லும் காட்சி அனைத்து வலைதளங்களிலும் வந்தது. அனைவரும் பார்த்ததும் உண்மையே. அதனால் பாஜக ஒன்றிய தலைவர் ஹரிஷ் குமார், மாவட்டச் செயலாளர் நந்தினி, கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள், காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் அதிகமான ஊர் மக்களும் மழை காரணமாக கூடாரம் அமைத்து இந்த கடையில் முன் அமர்ந்து இருக்கிறார்கள்.

இவர்களிடம் காவல் ஆய்வாளர் கமலா தேவி அவர்கள் சமூகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. மாலை ஆறு மணி ஆகியும் சட்டமன்ற உறுப்பினர் மேலும் துறை சார்ந்த அதிகாரிகளோ வராத காரணத்தினால் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்.
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்

July 28, 2024
80 Views
அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account