By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

Last updated: July 24, 2026 7:26 pm
July 24, 2026
21 Views
Share
SHARE

கோவை, ஜூலை 24 –

காரமடை டாக்டர்.ஆர்.விகலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாப்ரியா அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். மேட்டுப்பாளையம் மண்டலப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், இன்றைக்கு ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விபத்தினால் உயிரிழக்கின்றனர்.

செல்போன் உபயோகம்,விளம்பரப் பலகைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது,மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவது மற்றும் போதைப் பொருள் உபயோகிப்பது விபத்தை ஏற்படுத்தும். வாகன ஓட்டிகள் முறையாக லைசென்ஸ் பெற்றும்,தலைக்கவசம் அணிந்தும், வேகத்தை குறைத்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் வாகனத்தை இயக்கினால் விபத்தை தவிர்க்க முடியும்” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
பொது விநியோகம் கடை திறப்பு விழா
உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு ஆக்கப்பூர்வ தீர்வு: பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினர் சுகுமாரன்
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது

November 28, 2024
88 Views
காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account