By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்

Last updated: June 8, 2026 7:08 pm
June 8, 2026
41 Views
Share
SHARE

சேலம், ஜூன் 8 –

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் கிராமத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை சித்தூர் – பூலாம் பட்டி முக்கிய பிரதான சாலையில் அலுவலகங்கள், பள்ளிக்கூடம், கோவில்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் கடை எண்: 7250 அரசின் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அந்தப் பாதையில் செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். குடிமகன்கள் குடித்துவிட்டு ஆடைகள் களைந்த நிலையில் அறுவருக்கத் தக்க பேச்சுக்களை பேசுவதால் பெண்கள் அந்த வழியாக செல்ல முடிவதில்லை. மேற்கண்ட மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருமாறு பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மனு அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை
லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பாரிசாலன் ஆகியோரை கைது செய்ய வேண்டி புகார் மனு

January 28, 2025
66 Views
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
மதிய உணவுக்கு மதுரை சிட்டி அரிமா சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account