By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி

Last updated: June 30, 2026 6:36 pm
June 30, 2026
36 Views
Share
SHARE

சேலம், ஜூன் 30 –

சேலம் மாவட்டத்தில் ஜூலை 1 முதல்‌ ஆகஸ்ட் 10 வரை அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியானது கால்நடை பராமரிப்பு துறையின் மூலமும், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடனும் 1.7.2026 முதல் வரும் 10.8.2026 முடிய சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

கோமாரி நோய் என்பது இரட்டை குழம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணை கழிவுகள் மூலமும் இந்த நோய் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகள் சினை பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளின் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர்க்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தில் உள்ள அனைத்து மாடுகள் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில். 1.7.2026 முதல் 10.8.2026 முடிய அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள கால்நடை மருந்தகப் பகுதிகளில் 149 குழுக்கள் மூலம் முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து ஒன்பதாவது சுற்று “கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி” போடும் பணி நடைபெறுகிறது.

எனவே விவசாயம் செய்பவர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளினை தவறாது அறிந்து தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு
பயன்‌ அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
தருமபுரியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள்!
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
நாகர்கோவில் – புத்தேரி சாலையில் கனரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்: போலீசார் சமரசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு

September 27, 2024
113 Views
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கன்னியாகுமரிக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account