By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்

Last updated: April 24, 2026 6:42 pm
April 24, 2026
30 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 24 –

பிரசித்தி பெற்ற பழமையான திருக்கோவில்களில் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஒன்றாகும் இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத தெப்பத் திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 18ம் தேதி காலை 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. காலை, மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் வாகனப் பவனி நடைபெற்றது.

ஆறாம் திருவிழாவான 23ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏழாம் திருவிழாவான இன்று காலை 5 மணி அளவில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி மாலை 5:30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

எட்டாம் திருவிழாஅன்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் காலை 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டபிஷேகம் நடைபெறுகிறது. மாலை ஐந்து முப்பது மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஸ்ட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7:30 மணியளவில் சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் 9.30 மணி அளவில் பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஒன்பதாம் திருவிழாவான 26ம் தேதி காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் காலை 8:30 மணியளவில் விநாயகர் தேரில் விநாயகரும் சப்பர தேரில் சுவாமியும் அம்மன் தேரில் அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து கோவிலை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பத்தாம் திருவிழாவான 27ம் தேதி இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணியளவில் சுவாமிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணு மாலைய சுவாமி கோவில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம், பீட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கினர்
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை
பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு
தோட்ட தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

July 25, 2025
44 Views
நகை திருடர்கள் கைது: தனிப்படையினருக்கு பாராட்டு
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
இரண்டாம் நாளாக காலை உணவுத்திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account