By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்

Last updated: July 17, 2026 2:01 pm
July 17, 2026
6 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 17 –

சுசீந்திரம் தாணுமாய சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் தாணுமாலய சுவாமிக்கும் திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு ஆடி மாத களப பூஜை நாளை சனிக்கிழமை தொடங்கி வருகிற 30ம் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

இதை ஒட்டி தினமும் காலை 10 மணிக்கு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் ஆகிய உற்சவமூர்த்திக்கும் அதனைத் தொடர்ந்து தாணுமாய சுவாமிக்கும் களப பூஜை நடைபெறும். பூஜையை மாத்தூர் மடம் தந்தி சுஜித் நாராயண ரூ தலைமையில் தந்திரிமார்கள் செய்கிறார்கள். பின்னர் கோவிலை சுற்றிலும் நாலு முறை ஸ்ரீபலி வழிபாடும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் களபம் வழங்கப்படும். நிறைவு நாளான 30ம் தேதி நீலகண்ட விநாயகர் சன்னதி அருகில் உதய அஸ்தமன பூஜை நடைபெறும்.

இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கற்கடக ஸ்ரீ பலி விழா நடக்கிறது. இதை ஒட்டி கோவிலில் ரிஷப வாகனத்தில் சிவனும் கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து மேளதாளங்கள் முழங்க மூன்று முறை ஸ்ரீ பலி வழிபாடு நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசில் புகார்
சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்

October 6, 2025
93 Views
சமுதாய வளைகாப்பு விழா
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
“ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் இரண்டாம்
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account