By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்

Last updated: January 29, 2025 8:52 am
January 29, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 26 ,

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்  மாவட்ட ஆயுதப்படையில் வைத்து 20 இருசக்கர  ரோந்து வாகனம், 23 பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு வாகனம், 8 குற்றத் தடுப்பு நான்கு சக்கர வாகனங்கள், GPS பொருத்தப்பட்ட 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஆகியவற்றை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கொடியசைத்து  தொடங்கி வைத்தார். 

 

குற்றத் தடுப்பு வாகனங்கள், ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் போலீசார் 24*7 மணி நேரமும் ரோந்து பணியில் இருப்பார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு வாகனங்களில் பெண் போலீசார் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்கும் ரோந்து பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 இந்நிகழ்வின் போது  நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் IPS, கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளம் சிறாக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்

March 1, 2025
94 Views
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் 24.03 கோடி மகளிர் பயணம்
சமூக நீதி சத்திரியப் பேரவை
உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி அவமதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account