By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு

Last updated: July 27, 2026 5:07 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 27 –

நாகர்கோவில் ராமவர்மபுரம் வடக்கு சற்குண வீதியை சேர்ந்தவர் மோசஸ் (53). இவர் அச்சன்குளத்தில் உள்ள மனோலயா மனநல காப்பகத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

சுசீந்திரம் பைபாஸ் சாலையில் அவர் வந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோசஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மோசஸ் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் வசந்தவதி (78) சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் ஆகியோர் வழக்கு செய்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பாலப்பள்ளம் படுவூர் பகுதியை சேர்ந்த அருள் ஸ்டேன்லி ஜோஸ் (54) மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி

July 16, 2026
15 Views
பேச்சிப்பாறை அணை நீர் மார்ச் 20-ம் தேதி வரை திறக்க மனு
குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
லால்குடி: குடிபோதையில் வீட்டை கொளுத்திய மகன்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account