By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
மாவட்டம்

சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை

Last updated: May 3, 2024 11:48 am
May 3, 2024
150 Views
Share
SHARE

சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ளது டி.புதூர் கிராமம்  இந்த டி.புதூர்  கிராமத்தில்  உள்ளடங்கி  இருக்கிறது. கிருஷ்ணா நகர் 5 – வது தெரு   இந்த தெரு வழியாகத்தான் சிவகங்கை ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்  அதேபோல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் பணிபுரியும்  பணியாளர்கள் ரயில் நிலையத்திற்கு இந்த வழியாகத்தான்  தினமும் நடந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த  இந்த சாலை  கடந்த ஆண்டுதான்  தார்ச்சாலை  போடப்பட்டது  ஆனால்  தார் சாலை போடப்பட்ட  3 –  மாதத்திலேயே அவை அனைத்தும்  பெயர்ந்து விட்டது. இந்த பிரச்சினை  குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்களிடமும்   சிவகங்கையில் இப்போது யூனியன் சேர்மனாக இருக்கும் மஞ்சுளா பாலச்சந்தர் அவர்களிடமும்  சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் இப்பகுதி மக்கள் புகார்களை அளித்துள்ளனர் இது வரை புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்கின்றனர். மேலும்  இது குறித்து இந்த தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவரை கேட்டபோது அவர் கூறியதாவது   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே இந்த சாலை இருக்கிறது  இந்தச்  தார் சாலை போட்ட  மூன்று மாதத்திற்குள்ளேயே அனைத்தும் பெயர்ந்து விட்டது  காரணம் தரமான சாலையை   அமைக்கவில்லை   எல்லா மாட்டத்திலும் லஞ்சம் தலை விரித்து ஆடுவதால் தரமான சாலை அமைவதில்லை  என்று கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம்  இதில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்த சாலையை மீண்டும் புதிதாக அமைத்து பொது மக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா
கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
புதிய 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கழகச் செயலாளர் நியமனம்
திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா
துவரங்குறிச்சி பள்ளி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து

March 4, 2025
71 Views
பார்த்பென்ஸ், டெய்ம்லர் நிறுவனங்கள் இணைந்து புதிய சுமை கையாளும் வாகனங்கள் அறிமுகம்
கருணாநிதி ஒரு சரித்திர சகாப்தம்
டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account