By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

Last updated: July 13, 2026 7:12 pm
July 13, 2026
9 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 13 –

சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட ‘வெரிசெல்லா என்செபாலிடிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான மூளை நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெரட் லிவிங்ஸ்டன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்த பின் சின்னம்மை வைரஸ் அவரது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், மூளை பாதிப்பு அதிகமாகி, ரத்தக்கசிவு மற்றும் மூளையில் ஆபத்தான அளவில் நீர் கோர்த்து உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ரத்தக்கசிவு அதிகமாகி, மூளையில் அதிகப்படியான நீர் சேர்ந்ததால் மூளையின் அழுத்தம் அபாயகரமான அளவிற்கு உயர்ந்தது. இதனால் அவரது சுயநினைவும் குறையத் தொடங்கியது.

அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் அவருக்கு மூளையில் சிறு துளையிட்டு குழாய் மூலம் தேங்கியிருந்த அதிகப்படியான நீரை வெளியேற்றி அழுத்தத்தைக் குறைத்தனர்.
ரத்தக்கட்டியைக் கரைத்து, மேலும் நரம்பு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஹெப்பரின் என்னும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இந்த அவசர சிகிச்சைகளுக்குப் பிறகு, நோயாளியின் உடல்நிலை படிப்படியாக முன்னேறியது.

வென்டிலேட்டர் உதவி இல்லாமல் அவரால் இயற்கையாகவே சுவாசிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 40 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

இதுகுறித்து இம்மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெரட் லிவிங்ஸ்டன் கூறுகையில், “பொதுவாக சின்னம்மை ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாக கருதப்பட்டாலும், சில நேரங்களில், குறிப்பாக பெரியவர்களுக்கு இது கடுமையான நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நோயாளியின் நிலை சின்னம்மையால் ஏற்பட்ட மிக அபூர்வமான மற்றும் வேகமாகப் பரவக்கூடிய மூளை பாதிப்பாகும். சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதல், தொடர்ந்து கண்காணித்தல், நவீன ஸ்கேன் வசதிகள் மற்றும் மருத்துவர்களின் கூட்டு முயற்சியே இந்த ஆபத்தான நிலையிலிருந்து நோயாளியைக் காப்பாற்ற உதவியது.” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
செதுவாலை ஸ்ரீ ரங்கா மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம்
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’: காணொலி மூலம் துணை முதல்வர் திறந்தார்
சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்

August 19, 2025
40 Views
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்
பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account