By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
தென்காசி

சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா

Last updated: September 27, 2025 1:49 pm
September 27, 2025
71 Views
Share
SHARE

தென்காசி, செப். 27 –

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மூன்று ஆம்புலன்ஸ் சேவைகளை துவங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவைகள் குறைவாக உள்ள இடங்களான சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மூன்று ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் முன்று ஆம்புலன்ஸ்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தெட்சிணமாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், பொய்கை மாரியப்பன், கோல்டன் பீடி செல்வராஜ், தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் லூர்து நாடார் மற்றும் ஹரிஹர செல்வன் குடும்பத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

February 9, 2025
79 Views
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
கெங்கை அம்மன் ஆலயத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account